Vatakara Movie OTT Release Date: IMF Creations சார்பில் சதீஷ் தயாரித்து நடிக்க, இயக்குநர் K பாரதிகண்ணன் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் “வட்டகரா”. ஒரு ராப்பெரியையும் அதனை சுற்றிய நான்கு பேரின் வாழ்வையும் பற்றிய படம் தான் வட்டகரா. ஒரு புதுமையான கமர்ஷியல் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 5 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.